Sunday 1 January 2012

தினபலன் - 01-01-12

மேஷம்

நல்ல தகவல்கள் இல்லம் தேடி வந்து சேரும் நாள். குடும் பத்தில் மகிழ்ச்சி கூடும். கூட இருப்பவர்களின் ஒத்துழைப்போடு தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி தரும்.

ரிஷபம்

பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளும் நாள். மேலும்படிக்க

No comments:

Post a Comment