Tuesday 3 January 2012

தினபலன் - 04-01-12

மேஷம்

உற்சாகத்தோடு செயல்படும் நாள். உள்ளம் மகிழும் சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறலாம். பணத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். திருமண பேச்சுக்கள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும்.

ரிஷபம்

பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். உடல்நலத்தில் கொஞ்சம் அசதி, சோர்வு ஏற்படலாம். மேலும்படிக்க

No comments:

Post a Comment