Tuesday, 27 September 2011

தினபலன் -28-09-11


மேஷம்

வரவும்- செலவும் சமமாகும் நாள். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முன்வருவீர்கள். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியொன்றைக் கொண்டு வந்து சேர்ப்பர்.

ரிஷபம்

வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும் நாள். விரும்பிய பொருட்களை வாங்க கையிருப்பில் சிறு மேலும்படிக்க

Monday, 26 September 2011

தினபலன் - 27-09-11

மேஷம்

விருப்பங்கள் நிறைவேற விர தங்களை கடைபிடிக்க வேண்டிய நாள். எடுத்த காரியத்தை முடிக்க கொஞ்சம் அலைச்சல்களை சந்திக்க நேரிடும். திடீர் பயணம் தித்திக்க வைக்கும்.

ரிஷபம்

ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காணவேண்டிய நாள். குடும்ப பொறுப்புகள் கூடும். மேலும்படிக்க

Sunday, 25 September 2011

தினபலன் - 26-09-11


மேஷம்

எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும் நாள். உறவினர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிக்கலாம். அலைச்சல் சற்று அதிகரிக்கும். உத்யோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

ரிஷபம்

இனிமையான நாள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள். தொலைதூர மேலும்படிக்க

Saturday, 24 September 2011

தினபலன் - 25-09-11

மேஷம்

எதிர்பாராத உதவிகள் கிடைத்து மகிழும் நாள். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். தலைமைப் பதவிகள் உங்களை தானே தேடி வந்து சேரலாம்.

ரிஷபம்

முன்னேற்றம் காண முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். கரைந்த மேலும்படிக்க

Friday, 23 September 2011

தினபலன் - 24-09-11

மேஷம்

நல்லவர்களைச் சந்தித்து நலம் காணும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். பணவரவு திருப்தி தரும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைப்புகள் வந்து சேரும்.

ரிஷபம்

மிகச்சிறந்த நாள். விரதம், வழிபாடுகளில் அதிக மேலும்படிக்க

Thursday, 22 September 2011

தினபலன் - 23-09-11


மேஷம்

எண்ணம் போல் எல்லாம் நடைபெறும் நாள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள். வாகன பராமரிப்பிற்காக ஒரு தொகையைச் செலவிடும் சூழ்நிலை உருவாகும்.

ரிஷபம்

மலைபோல் வந்த துயர் பனிபோல விலகும் நாள். உடன்பிறப்புகள் உங்கள் மேலும்படிக்க

Tuesday, 20 September 2011

தினபலன் - 21-09-11



மேஷம்:
வீண் பழிகளை தவிர்க்க விழிப்போடு செயல்பட வேண்டிய நாள். நேற்று வந்த பணவரவு ஒன்றுக்கு இன்று செலவு ஏற்படலாம். போட்டி, எதிர்ப்புகளால் மன உளைச்சல்களுக்கு ஆட்படலாம். உங்களுக்கு தெரிந்த ஒருவரை மற்றொருவருக்கு மேலும்படிக்க

Monday, 19 September 2011

தினபலன் - 20-09-11

மேஷம்:
மற்றவர்கள் பெருமையாக நினைக்க வேண்டும் என்பதற்காக சில செலவுகளைச் செய்வீர்கள். நண்பர் ஒருவருடன் சேர்ந்து நல்ல காரியம் ஒன்றைச் செய்ய முற்படுவீர்கள். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். கடன் பாக்கி ஒன்றை திருப்பிச் மேலும்படிக்க

Sunday, 18 September 2011

தினபலன் - 19-09-11

மேஷம்:
வருமானத்தை அதிகரிக்கும் விஷயங்களில் நாட்டம் செல்லும். உங்களின் செயல்பாடுகளை பார்த்து மற்றவர்கள் பொறாமைப்படலாம். பிறரை நம்பி எந்தக் காரியத்தையும் ஒப்படைக்காமல் அனைத்தையும் நீங்களே செய்ய முற்படுவீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். சுபகாரிய மேலும்படிக்க

Friday, 16 September 2011

தினபலன் - 17-09-11

மேஷம்:
பிள்ளைகள் வழியில் நல்ல காரியம் நடைபெறும் நாள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வருமானம் திருப்தி தரும். முன்னோர்களின் சொத் துக்களில் முறையான பங்கு வரும்.




ரிஷபம்: மேலும்படிக்க

Wednesday, 14 September 2011

தினபலன் - 15-09-11

மேஷம்:
நடக்காது என தெரிந்தும் சில காரியங்களைச் செய்வீர்கள். எதிர்காலம் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். உங்களிடம் நன்றாகப் பேசிய ஒருவர் மறைமுகமாக விமர்சிப்பதை அறிந்து கொள்வீர்கள். மற்றவர்கள் ஆதாயம் பெற நீங்கள் உதவிகரமாக இருப்பீர்கள். மேலும்படிக்க

Tuesday, 13 September 2011

தினபலன் - 14-09-11


மேஷம்

தாராளமாகச் செலவிட்டு மகிழும் நாள். பழகிய சிலரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கும் சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் மூத்தவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது.

ரிஷபம்

செல்வாக்கு மேலோங்கும் நாள். செயல்பாடுகளில் தீவிரம் காட்டுவீர்கள். கடிதப் போக்குவரத்து கனிந்த மேலும்படிக்க

Monday, 12 September 2011

தினபலன் - 13-09-11

மேஷம்:

ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உதவிகளைப் பெறலாம். சில வேலைகளை அலைச்சல் இல்லாமல் இருந்த இடத்தில் இருந்தே தொலைபேசி மூலம் முடித்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் வழியில் பெருமைப்படும் வகையிலான நிகழ்ச்சிகள் நடக்கலாம். அரசு தொடர்பான மேலும்படிக்க

Sunday, 11 September 2011

தினபலன் - 12-09-11


மேஷம்

குரு வழிபாட்டால் குதூகலம் காண வேண்டிய நாள். வேலைப்பளு கூடும். முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது. வரவைக்காட்டிலும் செலவு கூடும். தொழிலில் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

ரிஷபம்

உறவினர் வருகையால் உவப்படை யும் நாள். மேலும்படிக்க

Saturday, 10 September 2011

வார ராசிபலன்: 09-09-2011 முதல் 15-09-2011 வரை

மேஷம்: Mesam


ராசிநாதன் செவ்வாய் 4-ஆமிடத்தில் சஞ்சரிப்பது சிறப்பாகாது என்றாலும், சூரியன், சுக்கிரன், சனி ஆகியோரது சஞ்சாரம் கோசாரப்படி அனுகூலமாக இருப்பதால் முக்கியமான மேலும்படிக்க

தினபலன் - 11-09-11

மேஷம்:


வீட்டில் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். பண விவகாரங்களில் நாணயத்தை காப்பாற்றுவீர்கள். பழைய கடன் பாக்கி ஒன்றைத் திருப்பிக் கொடுப்பீர்கள். உறவினர்கள் சந்திப்பால் முக்கியமான காரியம் ஒன்று நிறைவேறும். புதிய முயற்சிகளில், வெற்றி கிடைக்கலாம். மேலும்படிக்க

Friday, 9 September 2011

தினபலன் - 10-09-11


மேஷம்:

தேக ஆரோக்கிய குறைவுகளைச் சந்திக்கலாம். சந்தோஷம் தரும் அல்லது சங்கடம் தரும் செய்திகளை கேட்கலாம். மனைவி, குழந்தைகளுடன் வெளியிடங்களுக்கு செல்லலாம். பழைய பொருள் ஒன்றை மாற்றி புதிய பொருட்கள் வாங்கலாம். மேலும்படிக்க

Thursday, 8 September 2011

தினபலன் - 09-09-11

மேஷம்

நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதத்தில் நடந்து கொள்ளும் நாள். தூரதேசத்திலிருந்து அனுகூலச் செய்தி ஒன்று வந்து சேரலாம். கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

ரிஷபம்

எதிரிகள் விலகும் நாள். தைரியத் தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். பழைய கடன் மேலும்படிக்க

Wednesday, 7 September 2011

தினபலன் - 08-09-11

மேஷம்:

காலையில் சந்தோஷமான அனுபவங்களையும், மாலையில் கசப்பான அனுபவங்களையும் எதிர்கொள்ளும் நாள். உறவினர் ஒருவருடன் மனஸ்தாபம் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். தொழில் ரீதியாக சிலருக்கு உதவி செய்யலாம்.


ரிஷபம்:

புத்திசாலித்தனமான காரியம் மேலும்படிக்க

Tuesday, 6 September 2011

தினபலன் - 07-09-11

மேஷம்:
ஆன்மிக விஷயங்களில் நாட்டம் செல்லும். குடும்ப உறுப்பினர்களுக்கு நல்ல ஆலோசனைகள் சொல்வீர்கள். செலவுகளை நினைத்து கவலைப்படுவீர்கள். மற்றவர்களை நம்பி யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.



ரிஷபம்: தேக மேலும்படிக்க

Monday, 5 September 2011

தினபலன் - 06-09-11



மேஷம்:
தெரியாத விஷயம் ஒன்றில் தலையிட்டு விட்டு, மண்டைக் குடைச்சலுக்கு ஆளாகலாம். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். சிலர் கேட்ட உதவிகளைச் செய்யாமல் அவர்களின் அதிருப்திக்கு ஆளாகலாம். அண்டை, அயலாருடன் வீண் பேச்சுக்கள் மேலும்படிக்க

Sunday, 4 September 2011

தினபலன் - 05-09-11


மேஷம்:


மனதில் உயர்வான எண்ணங்கள், சிந்தனைகள் குடிகொள்ளும் நாள். சில வேலைகளை காத்திருந்து முடிக்க நேரிடலாம். பயணங்களால் அலைச்சல்களுக்கு ஆட்படலாம். நண்பர்கள் அல்லது உறவினர்கள் சிலர் ஆதாயம் பெற நீங்கள் உதவிகரமாக இருப்பீர்கள். தேக மேலும்படிக்க

Friday, 2 September 2011

தினபலன் - 03-09-11

மேஷம்:
புதிய முயற்சிகளில் இறங்கி வெற்றி காணும் நாள். கனிவான பேச்சுக்களால் சிக்கலான நபர்களிடமும் காரியம் சாதிப்பீர்கள். உங்களின் ரகசியங்களை மற்றவர்கள் அறிந்து கொள்ளாத வகையில் உஷாராக செயல்படுவீர்கள். பெண்களால் சந்தோஷமான அனுபவங்களைப் பெறலாம். மேலும்படிக்க
வார ராசிபலன்: 02-09-2011 முதல் 08-09-2011 வரை


மேஷம்: Mesam



செவ்வாய் 3-ஆமிடத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் பராக்கிரமம் வெளிப்படும். எடுத்த காரியங்களில் திறம்பட ஈடுபட்டு
வெற்றி மேலும்படிக்க