சந்திரன், சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமான இருப்பதால் உங்கள் மனதில் உற்சாகம் பெருகும். முக்கியமான ஓரிரு காரியங்கள் இப்போது நிறைவேறும். மேலும்படிக்க
வார ஆரம்பத்தில் எதிர்பாராத செலவுகளும் இழப்புகளும் ஏற்படும். சிக்கன நடவடிக்கை தேவை. அரசு விவகாரங்களில் விழிப்புடன் ஈடுபடுவது அவசியமாகும். பெற்றோரால் மேலும்படிக்க
யோகமான நாள். யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். திடீர் லாபம் வந்து உங்களை திக்கு முக்காடச் செய்யும். உத்யோகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.