மேஷம்
உற்சாகத்தோடு செயல்படும் நாள். உள்ளம் மகிழும் சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறலாம். பணத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். திருமண பேச்சுக்கள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும்.
ரிஷபம்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். உடல்நலத்தில் கொஞ்சம் அசதி, சோர்வு ஏற்படலாம்.
மேலும்படிக்க