Wednesday, 16 November 2011

தினபலன் - 17-11-11

மேஷம்

மாற்றங்களும், ஏற்றங்களும் வந்து சேரும் நாள். உத்யோக முன்னேற்றம் கருதி திடீர் பயண மொன்றை மேற்கொள்வீர்கள். வீட்டை சீரமைப்பதில் அதிக அக்கறை ஏற்படும்.

ரிஷபம்

அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள். உறவினர் வழியிலும், நண்பர்கள் வழியிலும் சுப விரயங்கள் மேலும்படிக்க

No comments:

Post a Comment