Monday, 10 October 2011

தினபலன் - 11-10-11

மேஷம்

பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பக்குவமாகப் பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். தேக நலனில் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும். மாற்றங்களால் ஏற்றம் ஏற்படும்.

ரிஷபம்

காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் மேலும்படிக்க

No comments:

Post a Comment