Sunday, 16 October 2011

தினபலன் - 17-10-11


மேஷம்

பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். இடமாற்றம் பற்றிய இனிய செய்தியொன்று வந்து சேரலாம். குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. வீதியில் செல்லும் பொழுது விழிப்புணர்ச்சி தேவை.

ரிஷபம்

பொன், பொருள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும் மேலும்படிக்க

No comments:

Post a Comment