Tuesday, 13 December 2011

தினபலன் - 14-12-11

மேஷம்

பணம் வருவதற்கு தாமதமானாலும் தேவைகள் பூர்த்தியாகும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் அலைச்சல்களைச் சந்திக்க நேரிடலாம்.திட்டமிட்ட பயண மொன்றில் திடீர் மாற்றம் வரலாம்.

ரிஷபம்

கவுரவம், அந்தஸ்து உயரும் நாள். தொழில் ரீதியாக சிலரை மேலும்படிக்க

No comments:

Post a Comment