Wednesday, 21 December 2011

தினபலன் - 22-12-11

மேஷம்

தாராளமாகச் செலவிட்டு மகிழும் நாள். புதிய நபர்களின் அறிமுகம் கிட்டும். தொழில், உத்தியோகத்தில் மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை உருவாகும். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வீர்கள்.

ரிஷபம்

எதிர்கால வெற்றிக்கு திருப்புமுனை யானநாள். நீண்டநாட்களாகவாங்க நினைத்த பொருளொன்றைவாங்கி மேலும்படிக்க

No comments:

Post a Comment