Thursday, 22 December 2011

தினபலன் - 23-12-11



மேஷம்

யோகமான நாள். யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். வங்கிச் சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். பயணவாய்ப்புகள் கை கூடுவதற்கான அறிகுறி தோன்றும்.

ரிஷபம்

வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். குடும்பத்தில் மேலும்படிக்க

No comments:

Post a Comment